Thursday 28 August 2014

பொன்னிறத்தாள் கதை 
(பதிப்பாசிரியர்)

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஜூலை 1997.
ரூ. 20, பக். 99, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            தென் மாவட்டங்களில் நிகழும் வில்லிசைக் கலையில் பாடப்படும் பாடல்; முகவுரை, கதைச் சுருக்கம், அரும்பொருள் குறிப்புகள் உண்டு. 1690 வரிகள் கொண்ட இக்கதைப் பாடல் ஏட்டிலிருந்து பெயர்க்கப்பட்டது. வில்லிசை நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து ஒப்பிடப்பட்டது. புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.. பாடத்திட்டத்தில் இருந்தது (2002 – 2005)