பொன்னிறத்தாள் கதை
(பதிப்பாசிரியர்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)
லிட், சென்னை, ஜூலை
1997.
ரூ. 20, பக். 99, கிரௌன் அளவு, அச்சில்
இல்லை.
தென் மாவட்டங்களில் நிகழும் வில்லிசைக் கலையில் பாடப்படும் பாடல்; முகவுரை, கதைச் சுருக்கம், அரும்பொருள்
குறிப்புகள் உண்டு. 1690 வரிகள் கொண்ட இக்கதைப் பாடல் ஏட்டிலிருந்து
பெயர்க்கப்பட்டது. வில்லிசை நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து ஒப்பிடப்பட்டது.
புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.எ. பாடத்திட்டத்தில் இருந்தது (2002 – 2005)
No comments:
Post a Comment