Friday 29 August 2014

தோல்பாவைக்கூத்து

வருண் பதிப்பகம், நாகர்கோவில், ஜனவரி 1996.
ரூ. 40, பக் 192, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            தோல்பாவைக்கூத்து அறிமுகம், மண்டிகரும் தோல்பாவைக்கூத்தும், தோல்பாவைக்கூத்தில் தமாஷ் காட்சிகள் ஆகிய கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பு 18 தலைப்புகளில் அமைந்தது. நல்லதங்காள் கதை நிகழ்ச்சி முழுதும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மண்டிகரும் தோல்பாவைக்கூத்தும் என்ற தலைப்பில் உள்ள செய்திகள் தோல்பாவைக்கூத்து கலைஞர்களான கலைமாமணி பரமசிவராவ், ராமச்சந்திரராவ், சுப்பையாராவ், கோமதி ஆகியோருடன் உரையாடியபோது கிடைத்த தகவல்கள். இது முழுக்க வாய்மொழித் தகவல்கள்.
            இந்நூல் குறித்து ஆங்கில இந்து நாளிதழ் விரிவான விமர்சனம் வெளியிட்டிருந்தது. (26.01.1999) எழுதியவர் எஸ்கோபாலி
            The authors passion for collecting and presenting authentic information on rare subjects is evident from his earlier publications.

            The book falls short of a research thesis, but is not in a popular style meant for the lay reader. It is not totally academic and fails to emerge as an informal guide book for the common man on this art form.

No comments:

Post a Comment