வில்லுப்பாட்டுப் புராணக் கதைகள்
ரூ. 18, பக். 94, கிரௌன் அளவு, அச்சில்
இல்லை.
சாத்தாகதை முத்தாரம்மன் கதை, பிரம்மகத்தி அம்மன் கதை, பலவேசக்காரன் கதை, சுடலைமாட சாமி கதை, இயக்கியம்மன் கதை, நீலசாமி கதை, பூதங்களின் கதை, மன்னன்
கருங்காலி கதை, பெருமாள்சாமி கதை, மார்க்கண்டன்
கதை, காலசாமி கதை ஆக 12 கதைகள்.
இவை அம்மானைப் பாடல் வடிவில் இருந்தவை. இவற்றில்
5 கதைப்பாடல்கள் அச்சில் வந்தவை. பிற ஏட்டு வடிவில்
இருப்பவை. சாதாரண வாசகன் புரிந்துகொள்ள உரைநடை வடிவில் சுருக்கப்பட்டவை.
11 பக்க முகவுரை உண்டு.
No comments:
Post a Comment