ரூ. 45, பக். 166, டெம்மி அளவு, அச்சில்
இல்லை.
தமிழ் நாடு இயலிசை நாடக
மன்றத்தின் நிதி நல்கையுடன் களமெழுத்துப் பாட்டும், வில்லிசை,
கணியான் ஆட்டம், கண்ணன் ஆட்டம் ஆகிய நான்கு கலைகளைப்
பற்றி களஆய்வு வழி சேகரித்த அறிக்கை இந்நூல். இந்நூலில்
9 பின்னிணைப்புகள் உண்டு. நூலாசிரியரின் முகவுரை,
டாக்டர் தெ. லூர்து அவர்களின் அணிந்துரையுடன் கூடியது.
No comments:
Post a Comment