Friday, 29 August 2014

குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும் கலைஞரும்

சக ஆசிரியர் தெ.வேஜெகதீசன்வருண் பதிப்பகம்நாகர்கோவில்; 1999.
ரூ. 25, பக். 80, டெம்மி அளவுஅச்சில் இல்லை.

          குமரி மாவட்டத்தில் வழக்கில் இருந்த கட்சிப்பாட்டு, கண்ணன் ஆட்டம், கதை வாசிப்பு, களம் எழுத்தும் பாட்டும், கழியலாட்டம், சிலம்பாட்டம், தோல்பாவைக்கூத்து, நையாண்டி மேளம், போட்டி வேதக்கதைப்பாடல், வில்லுப்பாட்டு என 10 கலைகள் பற்றிய கட்டுரைகள் முதல் பகுதி. இரண்டாம் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்கின்ற 600க்கு மேற்பட்ட கலைஞர்களின் முகவரிகள்.
            இந்நூல் பற்றி தினமணியில் (26.8.1999) சீனி குலசேகரன் நீண்ட விமர்சனம் எழுதியுள்ளார்.தென் மாவட்ட நாட்டார் கலைஞர்களின் முகவரிகள் பட்டியல் உள்ளது; சிறப்பானது.

No comments:

Post a Comment