Friday, 29 August 2014

The Scorching Guile (.)

(தம்பிமார் கதை) சக ஆசிரியர் கே. ஜெயக்குமார்
Institiue of Asian Studies, Chennai, Dec 1999. 
ரூ. 300, பக். 316, டபிள் கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            தம்பிமார் கதை என்ற வில்லிசைப்பாடலின் தமிழ் பதிப்பு; ஆங்கில மொழிபெயர்ப்பு. பதிப்புரை தம்பிமார் கோவில் குறிப்பு ஆய்வுரை, வலிய தம்பி குஞ்சு தம்பி கதைச் சுருக்கம் ஆகிய கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் 72 பக்கங்களில் உள்ளன. 2000க்கு மேற்பட்ட வரிகள் கொண்ட இக்கதைப் பாடலில் தமிழ் வடிவம், ஆங்கில வடிவப் பெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு, விரிவான குறிப்புகள் கொண்டது
           பின்னிணைப்பில் Glossary, சொல்லடைவு, துணை நூல் பட்டியல், ஊர் பெயர் அகராதி, வழக்கு சொல் அகராதி, மாடம்பி கதைப் பாடல், தம்பிமார் கதையை வில்லிசைக் கலைவழிப் பாடும் கலைஞர்களின் பட்டியல் ஆகியன உள்ளன. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பேரா. சுப்பிரமணியம் செய்திருக்கிறார்.

1 comment:

  1. எனக்கு முத்தாரம்மன் கதை புத்தகம் வேண்டும்.Contact no 97897 44398.

    ReplyDelete