அ.கா.பெருமாள் முதுகலையில் ஆங்கிலத்தில் பயின்ற இந்தியவரலாறும் தத்துவமுமே அவர் பின்னாளில் ஒரு ஆராய்ச்சியாளனாகத் தன்னை வளர்த்தெடுக்க உதவியது. ஆரல்வாய் மொழி அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.
18 நூல்கள் தொகுப்பாசிரியராக வெளிவந்தவை. 45 நூல்கள் அவரது ஆக்கங்கள். அவரது 2 நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவை. அவர் எழுதிய கட்டுரைகள் 170.
அ.கா.பெருமாள் அவர்களை எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிவந்தவராகக் கொள்ளலாம்.
Friday, 15 August 2014
பொதுக்கட்டுரைகள்
பத்மா புக் ஏஜன்சி & பப்ளிசர்ஸ், நாகர்கோவில், முதல் பதிப்பு ஜூலை 1997, பிற பதிப்புகள்1998, 1999, 2000, 2001, 2002, 2004.
பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்திட்டத்திற்காக திட்டமிடப்பட்டு எழுதப்பட்ட 25 கட்டுரைகளின் தொகுப்பு.
No comments:
Post a Comment