ரோகினி பிரண்டர்ஸ் பிரைவைட் லிமிட்டெட்; நாகர்கோவில், 1995.
ரூ. 38, பக். 116, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
நூலாசிரியர்
களஆய்வு செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை 11 அத்தியாயங்களாக எழுதியதன் தொகுப்பு.
நூலாசிரியரின் முகவுரை ராமச்சந்திரன் (தூய சேவியர் கல்லூரி) அணிந்துரை உண்டு.
பாளையன்கோட்டை தூய சேவியர் கல்லூரி முதுகலை நாட்டார் வழக்காற்றியல்
பாடத்திட்டத்தில் (1996 – 2000) இருந்த நூல். இந்நூலின் சில பகுதிகள் தீராநதி மாத
இதழில் வந்தன.
No comments:
Post a Comment