சுபா பதிப்பகம், நாகர்கோவில், பிப்ரவரி 1995, ஜனவரி 1996.
ரூ. 32, பக். 212, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
ஆய்
காலம் பண்பாடும் கலையும் உட்பட 13 தலைப்புகள். கன்னியாகுமரி மாவட்டத்தின் 2000
ஆண்டுகள் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவது. கைவிளக்கு (நாகர்கோவில்) மாத இதழில் 13
மாதங்களாக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. (தினமணி விமர்சனம் 10.09.1995)
No comments:
Post a Comment