கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, மார்ச் 2001.
ரூ. 50, பக். 192, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளையின் 14 ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு (கவிமணி) Kerala Society papers இதழில் எழுதிய 13 கட்டுரைகளும், Malabar
Quarterly இதழில் எழுதிய வேளாளர் பற்றிய கட்டுரையும் இந்நூலில் உள்ளன.
இக்கட்டுரைகளில் A short note on Kandhalur Chalai என்பது மட்டும் சிறு பிரசுரமாக வந்தது (1936). அதில் பின்குறிப்பு,
நீலகண்ட சாஸ்திரி விளக்கம் உண்டு. இம்மொழிபெயர்ப்புக்கு அந்தச் சிறுபிரசுரமே
எடுக்கப்பட்டது.
கவிமணியின்
இந்த ஆங்கிலக் கட்டுரைகள் முதன்முதலாக நூலாசிரியரே தேடித் தொகுத்துள்ளார். தமிழில்
இம்மொழிபெயர்ப்புகள் முதல்முதலாக வருகிறது.
No comments:
Post a Comment