சித்தூர் தளவாய்மாடன் கதை
காவ்யா, சென்னை, டிசம்பர் 2005.
ரூ.50, பக். 96, அச்சில் இல்லை.
திருநெல்வேலி
மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் என்ற ஊரில் குடிகொண்ட தென்கரை மகாராஜன்,
தளவாய் மாடன் ஆகிய இரு தெய்வங்களின் வரலாறு. விழா, கோவில் பற்றிய செய்திகள் .
இந்நூல் தென்கரை மகராசன் கோவிலும் வழிபாடும், தென்கரை மகாராசன் வாழ்த்து, தளவாய்
சுவாமி கதைப்பாடல், வன்னி ராசன் கதைப்பாடல் ஆகிய 4 இயல்கள், பின்னிணைப்பில்
வன்னியன், வன்னிராசன், வன்னியடி மறவன் ஆகியோரின் கதைகளும், தளவாய் வண்ணப் பாடலும்
உண்டு. இந்நூலில் கொடுக்கப்பட்ட கதைப்பாடல்கள் வாய்மொழி வடிவில் உள்ளவை.
ஒலிநாடாவில் பதிவுசெய்து எழுதப்பட்டவை.
No comments:
Post a Comment