கானலம் பெருந்துறை (தொ.ஆ.)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2005.
ரூ. 50, பக். 238, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
சங்க
காலத்திலிருந்து தற்காலம் வரை உள்ள இலக்கியங்களில் பேசப்பட்ட நெய்தல் நிலம் பற்றி
15 பேர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சுனாமி வீசியபோது (2004 டிசம்பர் 26)
நடந்த கொடுமைக்குப்பின் கடல் சார் மக்களின் நலம் கருதி இயேசு சபை நடத்திய
கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. இக் கருத்தரங்கு நெய்தலில் நெய்த்தல்
என்ற தலைப்பில் நடந்தது. இக்கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது. பின்னிணைப்பில் துணை
நூல் பட்டியல் உண்டு.
No comments:
Post a Comment