அ.கா.பெருமாள் முதுகலையில் ஆங்கிலத்தில் பயின்ற இந்தியவரலாறும் தத்துவமுமே அவர் பின்னாளில் ஒரு ஆராய்ச்சியாளனாகத் தன்னை வளர்த்தெடுக்க உதவியது. ஆரல்வாய் மொழி அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.
18 நூல்கள் தொகுப்பாசிரியராக வெளிவந்தவை. 45 நூல்கள் அவரது ஆக்கங்கள். அவரது 2 நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவை. அவர் எழுதிய கட்டுரைகள் 170.
அ.கா.பெருமாள் அவர்களை எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிவந்தவராகக் கொள்ளலாம்.
Friday, 12 September 2014
குமரி நாட்டுப்புறவியல்(ப.ஆ.)
தன்னனானே, சென்னை, டிசம்பர் 2001.
ரூ. 100, பக். 164, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
கன்னியாகுமரி
மாவட்ட நாட்டார் வழக்காறுகள் குறித்த 15 கட்டுரைகளின் தொகுப்பு 15 பேர்கள்
எழுதியது.
குமரி மாவட்ட அளவர் சமுகம் குறித்த தகவல்கள் இதில் உள்ளதாக கேள்வி பட்டேன். அது சம்மந்தமாக உங்களை தொடர்புகொள விரும்புகிறேன். என்னுடைய கைபேசி எண்- 9994878994
குமரி மாவட்ட அளவர் சமுகம் குறித்த தகவல்கள் இதில் உள்ளதாக கேள்வி பட்டேன். அது சம்மந்தமாக உங்களை தொடர்புகொள விரும்புகிறேன். என்னுடைய கைபேசி எண்- 9994878994
ReplyDelete