அ.கா.பெருமாள் முதுகலையில் ஆங்கிலத்தில் பயின்ற இந்தியவரலாறும் தத்துவமுமே அவர் பின்னாளில் ஒரு ஆராய்ச்சியாளனாகத் தன்னை வளர்த்தெடுக்க உதவியது. ஆரல்வாய் மொழி அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.
18 நூல்கள் தொகுப்பாசிரியராக வெளிவந்தவை. 45 நூல்கள் அவரது ஆக்கங்கள். அவரது 2 நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றவை. அவர் எழுதிய கட்டுரைகள் 170.
அ.கா.பெருமாள் அவர்களை எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிவந்தவராகக் கொள்ளலாம்.
Friday, 12 September 2014
சுசீந்திரம் கோவில்
வருண் பதிப்பகம், நாகர்கோவில், 2001, 2002.
ரூ. 20, பக். 80, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
கன்னியாகுமரி
மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு. சாதாரண
பக்தனுக்காக எழுதப்பட்ட சிறு நூல்.
This comment has been removed by the author.
ReplyDelete