கம்பரின் தனிப்பாடல்கள்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, மே 2002.
ரூ. 25, பக். 104, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
கம்பர்
எழுதியதாகக் கருதப்படும் 95 பாடல்களும், எளிய உரையும் கொண்டது. முகவுரை, கம்பரின்
வரலாற்றுக் குறிப்பும் உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் சிறிய அறிமுகவுரை, பாடல்
விளக்கம் உடையது.
No comments:
Post a Comment