கன்னியா பிரசுராலயம், நாகர்கோவில் 1980 ஜூன் 19.
கன்னியாகுமரி கடற்கரையில் வாழ்ந்த சித்த புருஷி ஒருவரைப் பற்றிய நூல். அவருடன் கூடவே இருந்து சேகரித்த செய்திகளின் தொகுப்பு. ‘மாயி’ என பொதுவாக அழைக்கப்படும் இந்த சித்த புருஷி வடஇந்திய மாநிலத்தவர்; இவரைப் போன்ற இன்னொரு சித்தர் மருத்துவாழ்மலை அடிவாரத்தில் வாழ்ந்த நைனார் சுவாமிகள். அவரைப் பற்றியும் இந்நூலில் தகவல் உண்டு. நூலாசிரியரின் சிறு முகவுரை, பேரா. டாக்டர் ந. சஞ்சீவியின் அணிந்துரை, அன்னை மாயியின் இரண்டு படங்கள் உண்டு. மாயி பற்றி சஞ்சீவி எழுதிய கட்டுரை இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment