இராமாயணத் தோல்பாவைக்கூத்து
ரூ. 90, பக்.214, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
தோல்பாவைக்கூத்து
கலைக்குரிய ராமாயணம். மொத்தம் 21 மணிநேர ராமாயணக் கூத்தை ஒலிப்பதிவு செய்து
எழுதப்பட்ட நூல். தமாஷ் காட்சிகள், உரையாடல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி
கலைமாமணி பரமசிவராவ் நடத்தியது. கூடவே மூத்த கலைஞர் சுப்பையாராவ் பாடினார். கதை
நிகழ்வுகள் எவையும் விடுபடவில்லை. ஒருவகையில் இதை வாய்மொழி ராமாயணம் எனலாம்.
தோல்பாவைக்கூத்து
பற்றிய அறிமுகஉரை, மொத்த நிகழ்ச்சியின் சுருக்கம் (40 பக்கங்கள்) உண்டு.
பரமசிவராவின் பேச்சு மொழி மாற்றப்படவில்லை. மொத்த நிகழ்ச்சியின் பாடல்கள் எல்லாம்
பதிவு செய்யப்பட்டன.
No comments:
Post a Comment