காகங்களின் கதை
நாகர்கோவில்,
எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீட்டில் 1977 ஜூன் முதல் 1988 வரை நடந்த ‘காகங்கள்’ என்னும் இலக்கிய
கூட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல். முகவுரையுடன்,
ஒவ்வொரு மாதமும் நடந்த கூட்டம் பற்றிய விலாவாரியான விளக்கம்,
காகங்களின் சிறப்புகூட்டம் பற்றியும், குடிசை இதழுக்கு
சு.ரா. அளித்த பதிலும் இந்நூலில் உள்ளன.
காகங்கள் கூட்டம் 8 நடந்தது. 13 சிறப்புக் கூட்டங்கள் வேறு, இவற்றில் பெரும்பாலான தகவல்கள்
உள்ளன.
No comments:
Post a Comment