படிக்கக் கேட்ட கதைகள்
ரூ. 80, பக். 142, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
அம்மானை
வடிவிலும், உரைநடையிலும் உள்ள 8 கதைகளின் எளிய வடிவம், இந்நூலில் உள்ள கதைகள்
சித்திர புத்திர நயினார் கதை, நளச்சக்கரவர்த்தி கதை, புரூ சக்கரவர்த்தி கதை,
கோவலன் கதை, மயில் ராகவணன் கதை, காத்தவராய சாமி கதை, நல்லதங்காள் கதை, மதுரை வீரன்
கதை ஆகியன. கதை தொடர்பாக 60 வரைபடங்களும் இந்நூலில் உள்ளன.
No comments:
Post a Comment