குடிபோதை புனைவுகள் தெளிவுகள் (ப.ஆ.)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2008.
ரூ. 200, பக். 256
நாகர்கோவில்
கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிழல் உலக நிதர்சனம் என்னும் தலைப்பில் 2006
டிசம்பர் 7,8,9 ஆகிய நாட்களில் நடந்த கருத்தரங்கில் குடியும் குடிசார்ந்த
எண்ணங்களும் விழுமியங்களும் குறித்து படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
இக்கருத்தரங்கை இயேசு சபை நடத்தியது. 3 நாட்களில் 22 பேர்கள் கட்டுரை படித்தனர்.
சிலர் பேசினர்; உரையாடல்
வழி தம் கருத்தைச் சொல்லினர். (ரவிக்குமார்) இவற்றை எல்லாம் கட்டுரையாக மாற்றி
இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. குடி பற்றிய வித்தியாசமான நூல் இது.
No comments:
Post a Comment