வாழ்க்கையை நகர்த்தும் கலைஞன்
ரூ. 75, பக். 112, டெம்மி அளவு,
அச்சில் இல்லை.
அச்சில் இல்லை.
காலச்சுவடு,
காவ்யா, தீராநதி, உயிர்மை, ஒளிவெள்ளம் எனப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய 12
கட்டுரைகளின் தொகுப்பு. திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, சுந்தரம் பிள்ளை, சி.வை.
தாமோதரன் பிள்ளை, தனிநாயகம் அடிகள், கே.என். சிவராஜ பிள்ளை என்னும் தமிழறிஞர்கள், வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை, நவீன படைப்பாளி சுந்தர ராமசாமி,
விமர்சகர் ஜேசுதாசன், கதைப்பாடல் பதிப்பாசிரியர் ஆறுமுகப்பெருமாள் நாடார்
என்பவர்களின் மறுபக்கத்தை சுட்டும் நூல்.
No comments:
Post a Comment